தொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை என் முதலாகக் கொண்டதால் என் வாழ்க்கை வணிகத்தில் இழப்பே இல்லை
கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு
கண்ணீர் அஞ்சலி..
ஒரு
புலிப் போந்தை ஈன்று
புறந்தந்து -
பின் போய்ச் சேர்ந்த
பிரபாகரன் தாய்க்கு; அந்தப்
பெருமாட்டியைப் பாடுதலின்றி
பேறு வேறுண்டோ எனது வாய்க்கு..?
எழுதியதை நிறுத்திய சிறுவன் எழுதிய தாளை தன் தாயிடம் நீட்டினான். கைகளைத் துடைத்துவிட்டு தாளை வாங்கிக் கொண்ட தாய் தனது செல்லப் புத்திரன் எழுதியிருந்ததை ஆசையுடன் படித்தாள்.
இது புத்தளத்து சகோதரர் ஒருவரால் எழுதப்பட்ட கவிதை. பரவலான வரவேற்பைப் பெற்ற ஒன்று. அண்மையில் திஹாரிய அல் அஸ்ஹர் பாடசாலையில், பூஸரி ஆசிரியரால், வாசிக்கப்பட்டு, பலத்த வரவேற்பையும் பெற்றது.
கவிதையின் நோக்கம், தற்போதைய இளைஞர்களின் நிலை போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு, அதனை இங்கே பிரசுரம் செய்கிறோம்.