ஞாயிறு, 11 மார்ச், 2012
கொடுக்கும் உயர்ந்த கரம், வாங்கும் தாழ்ந்த கரத்தை விடச் சிறந்தது
ஒரு முறை பெரியார் ஷகீக் அல் பல்கீ வியாபார நோக்கமாக ஒரு பயணம் மேற்கொண்டார். தனது பயணத்துக்கு முன்னால் தனது நண்பர் அறிஞர் இப்ராஹீம் இப்னு அத்ஹமைச் சந்தித்துப் பிரியாவிடை பெற்றுக் கொண்டார். இவரது இந்தப் பயணம் நீண்ட நாள் பயணமாகவே அமைய இருந்தது. ஆனால்
திங்கள், 5 மார்ச், 2012
இலங்கையின் எயிட்ஸ் நிலவரம்
இலங்கையில் மூவாயிரம் எயிட்ஸ் நோயாளிகள் இருப்பதாக அறிவித்துள்ள எயிட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவினர், எயிட்ஸ் நோய்த் தாக்கத்துக்கு உளானவர்கள் பல்வேறு பால்வினை நோய்களுடன் நாட்டின் பல பாகங்களிலும் பரவியுள்ளதால் இந்த நோய் ஏனையவர்களையும் மிக
இலகுவாகத் தாக்கும் அபாயம் இருப்பதாக விடுத்துள்ள எச்சரிக்கை, மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இலகுவாகத் தாக்கும் அபாயம் இருப்பதாக விடுத்துள்ள எச்சரிக்கை, மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வெள்ளி, 2 மார்ச், 2012
முஸ்லிம் ஸ்பெய்ன் வரலாறு
முஸ்லிம்களது படையெடுப்பின்போது ஸ்பானியாவின் சமூக, அரசியல் நிலை
ஐபீரியத்
தீவகற்பத்தை (ஸ்பெய்ன்) முஸ்லிம்கள் "அந்தலூஸ்' என அழைத்தனர். அத்தீவகற்பத்துக்கு
அந்தலூஸ் எனப் பெயர் சூட்டப்படுவதற்கு இரண்டு காரணிகளை வரலாற்றாசிரியர்கள் முன்வைக்கின்றனர்.
1. நபி நூஹ்
அவர்களின் வழித்தோன்றல்களில் ஒருவரான அந்தலூஸ் என்பவரின் வாரிசுகள் அங்கு வாழ்ந்தமை.
2. அங்கு வாழ்ந்த
மிலேச்சக் குணங்களைக் கொண்ட மக்களைக் குறிக்க "வண்டல்ஸ்" (VANDALS) எனும்
பதம் பயன்படுத்தப்பட்டது. இப்பதத்தில் இருந்தே அந்தலூஸ் என்ற பதம் பெற்றுக்கொள்ளப்பட்டது
என்று இப்னு கல்தூன் போன்ற வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
வியாழன், 1 மார்ச், 2012
நேரம் நெருங்கிவிட்டது
இன்று நாம் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொண்டிருக்கலாம், ஆனால் நாளை நல்ல எதிர்காலம் அமைய வேண்டும். மக்கள் போற்றும் நல்ல அங்கீகாரத்தோடு வாழ வேண்டும். யாரும் பிடிக்காத நமக்கான ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்படிதான் எதிர்காலத்தைப்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)