களுத்துறையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்காளர்கள் நேற்று திங்கட்கிழமை, மே, 7 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்ததாக "ரிவிர" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
செவ்வாய், 8 மே, 2012
திங்கள், 7 மே, 2012
பாலியல் அத்துமீறல் விவகாரம! பிரித்தானிய நீதிமன்றத்தில் சிங்கள பௌத்த பிக்கு
பாலியல் அத்துமீறல்களில் குற்றஞ்சாட்டப்படிருந்த சிங்கள
பௌத்த பிக்குவொருவர் குற்றவாளியென பிரித்தானிய நீதிமன்றமொன்று
தீர்பளித்துள்ளது. இது தொடர்பில் பிபிசி தமிழோசை வெளியிட்டுள்ள
செய்திகுறிப்பில் : பிரிட்டனில் உள்ள பிரபல பௌத்த பிக்குகளில் ஒருவரான
பகலகம சோமரட்ண பிக்கு பெண்களிடம் கண்ணியத்தை மீறி நடந்தார் என்று குற்றம்
நிரூபிக்கப்பட்டுள்ளார். அவருக்கான தண்டனை ஜூன் முதலாம் திகதியில்
வழங்கப்படும். அதேவேளை வயதுக்கு வராத பெண்களை பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்
விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்திருந்தார்.
சனி, 5 மே, 2012
வேதாளம் மீண்டும்.................! பத்ரியாவும் பாலிகாவும் இணைக்கப்படலாம்?!
அல் பத்ரியாவையும் பாலிகாவையும் இணைத்து, தனி நிருவாகத்தின் கீழ், தனிப் பாடசாலையாக்கும் முயற்சி மீண்டும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் கூறுகின்றன.
சூதாட்டம் + விபச்சாரம் = ஜ.பி.எல். கிரிக்கெட்
உலகமயத்தின் தொடர் தாக்குதலின் விளைவால், மட்டைப்பந்து (கிரிக்கெட்) விளையாட்டுப் போட்டி, "விளையாட்டு" என்ற தன் இயல்பு நிலையை இழந்து, பல ஆண்டுகள் கடந்து விட்டன. இதன் தொடர்ச்சியாக, விளையாட்டுத் தளத்திலிருந்த மட்டையடிப் போட்டிகள் வணிகத் தளத்திற்கு மாறி, பிறகு சூதாட்டக் களத்திற்குப் போய்விட்டன. இது பற்றி முன்னணி மட்டையடி வீரர்கள் பலரும் கூட கவலை வெளியிட்டிருந்தனர்.
புதன், 2 மே, 2012
தம்புள்ள பள்ளி விவகாரம் - நாம் என்ன செய்தோம்?
தம்புள்ள ஹைரியா பள்ளிவாசலில் அண்மையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல் தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முஸ்லிம்கள், கண்டனப் பேரணிகளும் ஹர்த்தால் நடவடிக்கைகளும் மேற்கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்; இன்னும் வெளியிட்ட வண்ணமுள்ளனர்.
லேபிள்கள்:
ஆசிரியர் கருத்து,
இஸ்லாம்/சர்வதேசம்,
ஊர்ச் செய்தி,
சமூகம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)