குறித்த உயர் வகுப்புப் பிரிவு மாணவகளுக்கான சகல பாடங்களுக்குமான கருத்தரங்குகளின் முதல் நாள் நிகழ்வு நேற்று, திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் நேற்ற ஆரம்பமாகியது. முதல் நாள் நிகழ்வில் தமிழ்ப் பாடத்துக்கான கருத்தரங்கு இடம்பெற்றது. மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜனாப் பௌஸி - திலீப் அவர்கள் தமிழ்ப் பாடத்துக்கான விரிவுரையை ஆற்றிச் சென்றார். குறித்த கருத்தரங்கில் எமது பிராந்தியத்திலுள்ள பல பாடசாலை மாணவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 26 ஜூன், 2012
வியாழன், 17 மே, 2012
சீர்கெட்ட நாகரிக நடைமுறைகளுக்கு அமெரிக்காவில் தடை!.....?
தனது சிகை அலங்காரமாக தனக்கு விருப்பமான ஒரு விளையாட்டு விரரின் தோற்றத்தை தலையில் சிரைத்துக்கொண்ட ஒரு மாணவனுக்கு, அமெரிக்க பாடசாலையொன்று வகுப்புத்தடை விதித்துள்ளது.
முழு விபரம் அறிய இங்கே க்ளிக்குங்கள்.
வெள்ளி, 11 மே, 2012
இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவது இலங்கைக்கு ஆரோக்கியமானதல்ல, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்
ஊடக அறிக்கை
இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவது குறித்து அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா ஆழ்ந்த வேதனையை தெரிவிக்கும் அதேவேளை,இதனை மிக
வன்மையாகக் கண்டிக்கிறது.
புதன், 2 மே, 2012
தம்புள்ள பள்ளி விவகாரம் - நாம் என்ன செய்தோம்?
தம்புள்ள ஹைரியா பள்ளிவாசலில் அண்மையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல் தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முஸ்லிம்கள், கண்டனப் பேரணிகளும் ஹர்த்தால் நடவடிக்கைகளும் மேற்கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்; இன்னும் வெளியிட்ட வண்ணமுள்ளனர்.
லேபிள்கள்:
ஆசிரியர் கருத்து,
இஸ்லாம்/சர்வதேசம்,
ஊர்ச் செய்தி,
சமூகம்
ஞாயிறு, 22 ஏப்ரல், 2012
தம்புள்ள பள்ளிவாசல் தகர்ப்பு - ஒரு பின் குறிப்பு
'புனித பூமி' என்ற பெயரில் முஸ்லிம்கள் வாழும் இடங்களையும் அவர்களுடைய வழிபாட்டுத் தளங்களையும் அழித்தொழிக்கும் சதி நாடகத்தின் மற்றொரு காட்சிதான் கடந்த வெள்ளிக்கிழமை, 20.04.2012 - தம்புள்ளையில் இடம் பெற்றது.
லேபிள்கள்:
ஆசிரியர் கருத்து,
இஸ்லாம்/சர்வதேசம்,
சமூகம்,
நாட்டு நடப்பு
சனி, 24 மார்ச், 2012
இலவச பரிசோதனை - எமது தாய்மார் உதாசீனம்!
புதன், 21 மார்ச், 2012
பத்ரியா - அதிபர் - KESQ...............????
கஹட்டோவிட்ட அல் பத்ரியா பாடசாலைக்கு ஆளுமை மிக்க ஒரு அதிபரின் தேவையை சுட்டிக்காட்டி, அண்மையில், ஒரு துண்டுப் பிரசுரம், ஊரின் பெரும்பாலானோருக்கு தபால் மூலம் அனுப்பப் பட்டிருந்தது.
லேபிள்கள்:
ஆசிரியர் கருத்து,
ஊர்ச் செய்தி,
கல்வி,
சமூகம்
சனி, 28 ஜனவரி, 2012
வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் பலர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர் – குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர்
சனி, 31 டிசம்பர், 2011
வியாழன், 22 டிசம்பர், 2011
'பாலிகா'வுக்குக் கிடைத்த அரச உதவிகள் நழுவிச் செல்லவில்லை....
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியில், கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா பாடசாலையில் கட்டப்பட்டு வருகின்ற மலசல கூடங்கள், கட்டுமானப் பணிகள் முடிவுறும் தறுவாயில் உள்ளன.
இதன் பணிகளை
வியாழன், 14 ஜூலை, 2011
கலப்புக் கல்வி தொடர்பிலான ஒரு பத்வா
ஆண், பெண் கலந்து கல்வி கற்பது தொடர்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு ஷெய்க் பின் பாஸ் அவர்கள் வழங்கிய பதிலை, முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி இங்கு பிரசுரிக்கிறோம். தமிழில் மொழியாக்கம் செய்ய நேரம் இடம் கொடுக்காததால் ஆங்கிலத்திலேயே வெளியிடுகிறோம். தமிழ் பிரசுரம் விரைவில் வெளிவரும் இன்ஷா அல்லாஹ்.
லேபிள்கள்:
ஆசிரியர் கருத்து,
இஸ்லாம்,
கல்வி,
சமூகம்,
பயனுள்ள தகவல்
திங்கள், 23 மே, 2011
SB accepts the 4 main requests of Muslims for the training camp
The Supreme theological Body of Sri Lanka, All Ceylon Jamiyyathul Ulama (ACJU), All University Muslim Students Association (AumsA) and some Muslim intellectuals directly met the higher education minister, Hon,S.B.Dissanayake last night at his residence at colombo, to make an end to this issue related to Muslims in the training program for university students
திங்கள், 2 மே, 2011
ஒரு தியாகியை இழக்கிறோம்!
உஸாமா பின் லாதின் மரணமான செய்தி உலகெங்குமுள்ள அமெரிக்க அபிமானிகளுக்கு அளவிலா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மகிழ்ச்சி யதார்த்தமானதும் கூட. ஏனெனில், உஸாமாவை தங்களது எமனாகவே இவர்களில் பலர் கருதி வந்தனர்.
உலகின் பார்வையில் உஸாமா ஒரு பயங்கரவாதி.
உலகின் பார்வையில் உஸாமா ஒரு பயங்கரவாதி.
லேபிள்கள்:
ஆசிரியர் கருத்து,
இஸ்லாம்/சர்வதேசம்,
உலக வலம்,
சமூகம்
ஞாயிறு, 1 மே, 2011
கட்டாய தலைமைத்துவப் பயிற்சி
பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படும் அனைத்து மாணவர்களுக்கும் தலைமைத்துவப் பயிற்சி கட்டாயமாக்கப் படவுள்ளது.
இந்தப் பயிற்சி நெறியின் ஒரு பகுதியாக 'உடல் மற்றும் தேகாரோக்கியப் பயிற்சி' என்ற அம்சமும் இடம்பெறுகிறது.
இந்தப் பயிற்சி நெறியின் ஒரு பகுதியாக 'உடல் மற்றும் தேகாரோக்கியப் பயிற்சி' என்ற அம்சமும் இடம்பெறுகிறது.
லேபிள்கள்:
ஆசிரியர் கருத்து,
கல்வி,
சமூகம்,
நாட்டு நடப்பு
சனி, 23 ஏப்ரல், 2011
குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதெப்படி?
குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டுமா?
குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது. வெகு சகஜமாக அம்மாக்கள் சலித்துக் கொள்வது இது. குழந்தைகளுக்கு எதையாவது கற்றுக் கொடுப்பது ஒரு மாபெரும் கலை. சில அம்மாக்கள் அதில் வெகு கெட்டிக்காரர்கள். பல அம்மாக்களுக்கு அந்த சூட்சுமம் பிடிபடுவதில்லை. குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல சுவாரஸ்யம் வேறு எதிலும் இல்லை. "அம்மா.." என குழந்தை மழலை வாயால் அழைக்கும் போது சிலிர்க்காத அம்மாக்கள் இருக்கவே முடியாது.
குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது. வெகு சகஜமாக அம்மாக்கள் சலித்துக் கொள்வது இது. குழந்தைகளுக்கு எதையாவது கற்றுக் கொடுப்பது ஒரு மாபெரும் கலை. சில அம்மாக்கள் அதில் வெகு கெட்டிக்காரர்கள். பல அம்மாக்களுக்கு அந்த சூட்சுமம் பிடிபடுவதில்லை. குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல சுவாரஸ்யம் வேறு எதிலும் இல்லை. "அம்மா.." என குழந்தை மழலை வாயால் அழைக்கும் போது சிலிர்க்காத அம்மாக்கள் இருக்கவே முடியாது.
சீரழிக்கும் சீரியலும் சினிமாவும், சீரழியும் முஸ்லிம் சமூகமும்.
‘(நபியே!) தங்களது பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும் படியும், தங்களது வெட்கஸ்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் படியும் கூறுவீராக!’ (24:31)
மனிதர்களால் உணரப்படாத மற்றும் அதிகமாக புரியப்படுவதுமான பெரும் பாவங்களுள் ஒன்றான இந்த சீரியல், சினிமாவைப் பற்றி
மனிதர்களால் உணரப்படாத மற்றும் அதிகமாக புரியப்படுவதுமான பெரும் பாவங்களுள் ஒன்றான இந்த சீரியல், சினிமாவைப் பற்றி
வியாழன், 31 மார்ச், 2011
அநாதை இல்லங்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கை
இலங்கையிலுள்ள அநாதை இல்லங்களை ஒன்றிணைப்பது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட நடவடிக்கை பற்றிய ஒரு தகவலை இத்துடன் இணைக்கிறோம்.
வியாழன், 24 மார்ச், 2011
பாலிகா பாடசாலைக்கு பாதிப் மௌலானாவின் பெயர்.
கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தின் பெயரை 'பாதிபிய்யா பெண்கள் பாடசாலை' என மாற்றுவதற்கு பாதிபிய்யா சங்கமும் பாலிகா நிருவாகமும் தயாராகி வருவதாக செய்திகள் பரவியுள்ளன.
புதன், 23 மார்ச், 2011
A/L விஞ்ஞானப் பிரிவு: நம்மால் முடியாதா?..! - 2
கஹட்டோவிட்டாவிலும் A/L விஞ்ஞானப் பிரிவை ஆரம்பிப்பதற்கு மிகவும் சாதகமான ஒரு சூழல் உருவாகியுள்ள நிலையில், இதே தலைப்பில் இரண்டாவது முறையாகவும் எழுதுகிறோம்.
முதலில், இம்முறையும் கஹட்டோவிட்டாவுக்கு பெருமை தேடித்தரும் பெறுபேறுகளை
லேபிள்கள்:
ஆசிரியர் கருத்து,
ஊர்ச் செய்தி,
கல்வி வழிகாட்டல்,
சமூகம்
வெள்ளி, 18 மார்ச், 2011
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி அரசியல் தலைகள் சிந்திக்குமா?
இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் பற்றி மிகத் தவறாக எழுதப்பட்டு சித்தரிக்கப்பட்டு வந்துள்ளதை வரலாறுகளை புறட்டும் போது அறிந்து கொள்ளலாம், அது ஒரு சில முஸ்லிம் புத்திஜீவிகளால் இனங்காணப்பட்டு உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டுவரும் பொருட்டு, பல நூல்கள் வெளிவந்தவண்னமுள்ளன.
ஆனால் இந்த கட்டுரை அது பற்றி இப்போது எதையும் பேசவில்லை, அதற்கு வேறு ஒரு தலைப் பை தேர்ந்தெடுப்போம்.
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி அரசியல் தலைகள் சிந்திக்குமா? என்ற வினாவுடன் தொடரும் இந்த கட்டுரையின் நோக்கம், அரசியல் தலைவர்களை மட்டும் சமூக பொறுப்புக்களை கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதற்கல்ல, சிலரை குறைகூற வேண்டும் என்கின்ற தவறான எண்ணமும் அல்ல.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

