பொது அறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது அறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 6 ஏப்ரல், 2012
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு வயது 135
லேபிள்கள்:
கிரிக்கெட்,
பயனுள்ள தகவல்,
பலதும் பத்தும்,
பொது அறிவு
செவ்வாய், 12 ஏப்ரல், 2011
THE TEN PRICIPLES OF SUCCESS
1. Begin from the possible
2. Find the advantage in every disadvantage
3. Change the place of action
4. Find the good in people
5. Turn a negative into positive
6. The power of peace is stronger than violence
7. Don't be a dichotomous thinker
8. Bring the battle to your field
9. Gradualism instead of radicalism
10. Be progmatic in controversial matters (www.alrisla.org)
2. Find the advantage in every disadvantage
3. Change the place of action
4. Find the good in people
5. Turn a negative into positive
6. The power of peace is stronger than violence
7. Don't be a dichotomous thinker
8. Bring the battle to your field
9. Gradualism instead of radicalism
10. Be progmatic in controversial matters (www.alrisla.org)
லேபிள்கள்:
பயனுள்ள தகவல்,
பலதும் பத்தும்,
பொது அறிவு
ஞாயிறு, 27 மார்ச், 2011
காற்று
லேபிள்கள்:
பலதும் பத்தும்,
பொது அறிவு,
வாழ்வும் விஞ்ஞானமும்
சனி, 5 மார்ச், 2011
மன அழுத்த வீதம் ஆண்களிடையே அதிகம்
தமது வாழ்வில், ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர் என்ற கருத்து பரவலாக இருந்த போதிலும், மேலை நாடுகளில் தற்போது ஏற்பட்டு வரும் சமூக, பொருளாதார மாற்றங்களினால் இந்த நிலை துரிதமாக மாற்றமடைந்து வருவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.ஆண்கள் குடும்பத்தின் பொருளாதார அச்சாணியாக இருந்த வழமை, இப்போது, பெண்கள் பட்டப் படிப்புகளை மேற்கொள்வதாலும், உயர் பதவிகள் வகிப்பதாலும், ஏன், உற்பத்தித் துறைகளில் தொழில் புரிவதாலும் பாரிய மாற்றமடைந்துள்ளது. ஆண்களின் தொழில் வாய்ப்புகள் இதனால் வெகுவாகக் குறைந்துள்ளன.
எனவே, பெண்கள் வருமானம் ஈட்டுவதில் முனைப்புடன் செயல்படும் வீதத்துக்கு ஏற்ப, ஆண்களிடையே மன அழுத்தம் அதிகரிக்கும் வீதமும் கூடும் என இந்த ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
லேபிள்கள்:
பயனுள்ள தகவல்,
பலதும் பத்தும்,
பொது அறிவு
வியாழன், 27 ஜனவரி, 2011
புவிக்கு இரண்டாவது சூரியன்? ஓரிரு வாரங்களுக்கு இரவும் பகலாகலாம்!
லேபிள்கள்:
அறிவியல்,
உலக வலம்,
பயனுள்ள தகவல்,
பொது அறிவு
ஞாயிறு, 23 ஜனவரி, 2011
மாவீரன் நெப்போலியன் இஸ்லாத்தில் !?
அன்பான வாசகர்களே! இதில் நீங்கள் வாசிக்கப் போகும் நெப்போலியன் தொடர்பான - அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்ற - விடயம் உண்மயில் வெறுமனே ஒரு கதையல்ல; மாற்றமாக ஒரு நிஜம்; இதுகாலவரை வெளியிடப்படாத ஒரு நிஜமான நிஜம். 2000ம் ஆண்டு இந்திய சஞ்சிகையான "சமரசத்தில்" வெளி வந்தது. இந்த வரலாற்று உண்மையை இதோ உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.
லேபிள்கள்:
உலக வலம்,
பயனுள்ள தகவல்,
பலதும் பத்தும்,
பொது அறிவு
சனி, 8 ஜனவரி, 2011
பொது அறிவு - உயிரியல்
1. கடல் வாழ் உயிரினங்களில் மிகப் பெரியது : திமிங்கிலம்
2. மனிதனைப்போல நடக்கும் ஒரு பறவை: பெங்குவின்
2. மனிதனைப்போல நடக்கும் ஒரு பறவை: பெங்குவின்
பொது அறிவு - விண்வெளி
1. விண்வெளிப் பயணம் செய்யும் ஒருவருக்கு வான வெளி தோற்றமளிக்கும் நிறம்: Orange Red.
2. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர்: ராகேஷ் ஷர்மா
2. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர்: ராகேஷ் ஷர்மா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

