திங்கள், 1 ஜனவரி, 2007
சமூக-விஞ்ஞான வலய மட்டப் போட்டி முடிவுகள் - 2011
கஹடோவிட முஸ்லிம் மகளிர் கல்லூரி
தரம்-6
1ம் இடம் இஷ்கா
2ம் இடம் சப்ரா
3ம் இடம் பஹ்ஜத்
தரம்-7
2ம் இடம் திக்ரா
3ம் இடம் அமீனா
தரம்-8
1ம் இடம் அர்ஷதா
தரம்-9
1ம் இடம் ஸமீரா
தரம்-10
1ம் இடம் ஹுஸ்னா
2ம் இடம் மிதுஹா
மேல்மாகாணத் தமிழ் தினப் போட்டிகள்-2011
1. ஆக்கம், எழுத்து
1ம் இடம் தபானி (தரம்-5)
2. இஷையும் அசைவும்
2ம் இடம் முஷ்பா (தரம்-5)
ஆக்கம் எழுத்துப் போட்டியில் மாகாணச் சாம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட செல்வி தபானி, இன்று அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற போட்டியில் கலந்து கொள்ளச் சென்றமை குறிப்பிடத்தக்கது. தபானியை அகில இலங்கைப் போட்டியிலும் முதலிடம் பெற வேண்டுமென வாழ்த்துவோம். வாழ்க பாலிகாவின் புகழ்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக