வியாழன், 28 ஜூன், 2012

தாயும் சேயும் கருவறையில்...


அகத்தே நீ உதைக்க
புறத்தே காணாத பேரின்பம்
உன்னை சுமக்கும் ஒவ்வொரு துளியும்
எனை வென்று சிறை மீட்பேன்
என் கண்மணியே உன்னை

செவ்வாய், 26 ஜூன், 2012

உயர்தர கலை, வர்த்தகப்பிரிவுகளுக்கான இறுதிக் கருத்தரங்குகள் - 2012

குறித்த உயர் வகுப்புப் பிரிவு மாணவகளுக்கான சகல பாடங்களுக்குமான கருத்தரங்குகளின் முதல் நாள் நிகழ்வு  நேற்று, திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் நேற்ற ஆரம்பமாகியது. முதல் நாள் நிகழ்வில் தமிழ்ப் பாடத்துக்கான கருத்தரங்கு இடம்பெற்றது. மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜனாப் பௌஸி - திலீப் அவர்கள் தமிழ்ப் பாடத்துக்கான விரிவுரையை ஆற்றிச் சென்றார். குறித்த கருத்தரங்கில் எமது பிராந்தியத்திலுள்ள பல பாடசாலை மாணவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஞாயிறு, 24 ஜூன், 2012

கலீபா வலீத் இப்னு அப்துல் மலிக் (86 - 96 / 705 - 715)

உமையாக் கலீபா அப்துல் மலைக் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது தனயன்  வலீத் இப்னு அப்துல் மலிக் உமைய கிலாபத்தின் கலீபாவானார். இவ்ரது ஆட்சியின்போது உமையாக்களின் ஆட்சி உச்ச நிலையை எய்தியது. கலீபா உமர் (ரழி) அவ்ர்களின் ஆட்சியின் பின் இவரது ஆட்சியில் தவிர வேறு எவரது ஆட்சியிலும் இஸ்லாமியப் பேரரசு இந்த அளவுக்கு வேகமாய் விரிவடையவில்லை. உமைய கலீபாக்கள் வரிசையில் மிகச் சக்தி வாய்ந்தவராகவும் உயர்ந்தவராகவும் விளங்கிய இவர், உமைய அரசியல் வரலாற்றில் ஒளிமயமான அத்தியாயமொன்றை உருவாக்கினார்.

சனி, 23 ஜூன், 2012

வெள்ளி, 22 ஜூன், 2012

தாய் மொழியில் மொழி பெயர்க்கும் வசதியை வழங்கும் GOOGLE!

பிற மொழிகளில் வரும் இ-மெயில்களை (Email) அவரவர் தாய்மொழியில் எளிதாக படிக்க ஜிமெயில் (Gmail) ஒரு புதிய வசதியை வழங்குகிறது. Translate Message என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலம் மொழிபெயர்க்கும் வசதியினை பெற முடியும்.

எகிப்தில் தேர்தல் முடிவு நிறுத்திவைப்பு

எகிப்து நாட்டில் தேர்தல் முடிந்ததும், ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கியது. தங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக முஸ்லிம் சகோதரத்துவ கட்சி அறிவித்துள்ளது. இந்த கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் கெய்ரோ நகர சாலைகளில் கோஷமிட்டும், கொடிகளை அசைத்தபடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திங்கள், 18 ஜூன், 2012

உங்கள் மகளை/ மகனை படிப்பில்-பண்பில் சிறந்தவராக வளர்ப்பது எப்படி?

குழந்தைகளைக் கொடுத்த இறைவனுக்கு, இயற்கைக்கு நன்றி! ஏனென்றால், அவர்கள் நம் வாழ்வினைச் சந்தோசமாக்க குதூகலமாக்க வந்தவர்கள்! நம் சந்ததியை விருத்தி செய்ய வந்தவர்கள்! அவர்கள் தான் குடும்பத்தில் இணைப்புப் பாலங் கள். நம்மின் மறுபதிப்பு! நம் வாழ்வுத் தோட்டத்தில் பூத்த இனிய புது மலர்கள்!

சனி, 16 ஜூன், 2012

பத்ரியாவின் பொறுப்பான பதவிகளில் இருந்து முக்கிய ஆசிரியர் ஒருவர் ராஜினாமா!!!

இன்று கிடைத்த ஒரு தகவலின்படி, குறித்த பாடசாலையின் டிஸிப்லின் முதலாம் பொறுப்பான பதவிகளில்  நீண்ட காலம் கடமையாற்றிய மூத்த ஆசிரியர் ஒருவர்,  தான் இதுவரை வகித்து வந்த பதவிகளில் இருந்து விலகிக் கொள்வதாக கடிதம் மூலம் மாட்சிமை தங்கிய அதிபருக்கு அறிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிந்திக் கிடைத்த செய்தியொன்று:

வியாழன், 14 ஜூன், 2012

சே குவேரா - போராட்ட குணத்தின் மறு வடிவம்! இன்று அவரது பிறந்த தினம்.

காலணித்துவ வாதிகளுக்கு அவர் ஒரு பயங்கரவாதி.

ஒடுக்கப்பட்டோருக்கு அவர் ஒரு மாவீரர்.

1928 இல் இன்றைய தினத்தில்தான் அவர் பிறந்தார்.

பயங்கரவாதியா? மாவீரரா? அறிந்து கொள்வோம்

நோய் - ஒரு தெய்வீக அருள்!!!

நோய் ஒரு நல்ல ஆசான். அது மனிதனுக்கு வேறு எவர் கற்று தந்ததையும் விட அதிகம் கற்றுத் தந்திருக்கிறது. நோய்மையுறுதல் என்பது உண்மையில் உடலை அறிந்து கொள்வதற்கான ஒரு விசாரணை.

புதன், 13 ஜூன், 2012

முஸ்லிம்களும் அழகியற் கலைகளும்



மனிதன் அறிவும் உணர்வு களும் உடையவனாகப் படைக்கப்பட்டுள்ளான். அவனது அறிவின் வெளிப்பாடாக அறிவியற் கலைகளும் உணர்வு களின் வெளிப்பாடாக அழகியற் கலைகளும் தோற்றம் பெறலாயின.

ஞாயிறு, 10 ஜூன், 2012


f.ngh.j cau;juk; ,];yhkpa ehfupfk; (47) 2012
மாதிரி tpdhg;gj;jpuk; 01   இரண்டு மணித்தியாலங்கள்
- vy;yh tpdhf;fSf;Fk; tpil vOJf.   Prep. By: MSM Boosary Hons (Cey)    0725461154 / 0333332604 / 0718203627

1.\PMf; Nfhl;ghLfspy; xd;W
1) K`k;kJ (]y;) mtu;fspd; gpd;Gk; egpkhu;fs; Njhd;Wjy;.
2) ,khk;fs; ghtq;fspypUe;Jk; ghJfhf;fg;gl;ltu;fs;.                   3) my; Fu;Md; gilf;fg;gl;lJ.
4) nfhLikfSf;F vjpuhf [p`hijg; gpulfldg;gLj;Jtjw;F mDkjpapy;iy.
5) rl;l Mf;fj;jpy; Rd;dh Kf;fpak; ngWtjpy;iy.

புதிய அதிபர் தேடுதல் வேட்டையில் அல்பத்ரியா!!!

பாடசாலையின் நிலைமை படு மோசமாகி வருவதாகவும், கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் படிப்பிக்காமல் வேறு வேலைகளைச் செய்து வருவதாகவும்; இவையனைத்துக்கும் சரியான அதிபர் ஒருவர் இல்லாமையே காரணம் என்றும்  நேற்று இரவு (10. 06. 12) நடைபெற்ற அல்பத்ரியா தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் அதன் முக்கிய உறுப்பினர் ஒருவர் கருத்துரை வழங்கினாராம். இந்த அனியாயங்களை ஒழித்துக் கட்ட வேண்டுமானால் உடனடியாக அதிபர் ஒருவரைக் கொண்டுவரவேண்டும் என்றும்  கலந்துரையாடப்பட்டதாம். புதிய அதிபர் யாராக இருக்குமோ?? விபரம் நாளை எதிர்பாருங்கள்!

பலஸ்தீனம் - ஐ.நா. அங்கத்துவம் கிடைக்குமா?

சமாதானப் பேச்சுவார்த்தைகளை இஸ்ரேல் ஆரம்பிக்காவிட்டால், பலஸ்தீனை ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பார்வையாளர் அந்தஸ்துக்கு உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மஹ்மூத் அப்பாஸ் எச்சரித்துள்ளார்.

சனி, 9 ஜூன், 2012

கஹட்டோவிட்ட பெண்களுக்குப் பாராட்டு!

எமது ஊரில் இயங்கி வரும் 'தாய்மார் மற்றும் சிறுவர் நல கிளினிக்'இன் ஏற்பாட்டில், கர்ப்பப் பை புற்று நோய் சம்பந்தமாக விளக்கும் நோக்கில் இடம்பெற்ற கூட்டத்தில், கூடுதலான பெண்கள் கலந்து கொண்டதையிட்டு வைத்தியரின் பாராட்டு கிடைத்துள்ளது.

இந்தக் கூட்டம், இன்று காலை அல் பத்ரியா ம. வி. பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

வெள்ளி, 8 ஜூன், 2012

Jaffna Muslim: ஸ்பெயினைப் போல் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் தி...

Jaffna Muslim: ஸ்பெயினைப் போல் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் தி...: (உயர் ஜாதிக்காரர்களில் நாட்டுக்கு எதுவுமே செய்யாதவர்களின் எத்தனையோ வீதிகள்! சாலைக்கள்!! நகரங்கள்!!!) வரலாற்றைத் திருத்தி - திரித்து ...

வியாழன், 7 ஜூன், 2012

‘மகாவம்சம்’ உருவான வரலாறு !

எமது பாடசாலை வரலாற்றுப் புத்தகங்களில் இலங்கை வரலாற்றுக்கு மூல நூலாக இருப்பது தீபவம்சம் , மகாவம்சம் மற்றும் சூழவம்சம் போன்ற பாலி பௌத்த வரலாற்று நூல்களாகும்.
எமது உண்மை வரலாறுகளை மறந்து, வேத நூற்கள் போன்று இந்த நூற்களிலுள்ள வராலாற்றுக் கருத்துக்களை மக்களுக்குப் போதிக்கிறோம்.
 அவைகளிலுள்ள வரலாற்றுத் திரிபுகள் என்ன என்பதை நாம் ஆராய்ந்து மாணவர்களுக்கு தெளிவுடன் கற்பிப்போமென்றால், ஒரு அறிவுத் தெளிவுள்ள ஒரு சமூகத்தையே நாம் உருவாக்கலாம்.
 ஆனாலும் அதற்கு மகாவம்ச நூல் பற்றிய ஒரு வரலாற்று அறிவு மிக முக்கியம். 
ஆய்வாளர் குணராசாவின் மகாவம்சம் பற்றிய ஆய்வை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரை ஒரு தெளிவைத்தரும் என்பது எமது எதிர்பார்ப்பு.

வெள்ளி, 1 ஜூன், 2012

சவுதி அரேபியாவின் மற்றொரு சாதனை

உலகின் மிகப் பெரிய பெண...்கள் பல்கலைக்கழகமான பிரினஸ் நூரா பல்கலைக் கழகம் சவுதி அரேபியா.....


பொதுவாக இப்பொழுது உலகில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிகவும் முனைப்புடன் திகழ்ந்து வருகிறது. காரணம் சிறந்தக் கல்விதான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அந்த வகையில் உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்தத் துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா ரியாத் தலை நகரில் என்றால் நம்புவீர்களா !?