இன்று கிடைத்த ஒரு தகவலின்படி, குறித்த பாடசாலையின் டிஸிப்லின் முதலாம் பொறுப்பான பதவிகளில் நீண்ட காலம் கடமையாற்றிய மூத்த ஆசிரியர் ஒருவர், தான் இதுவரை வகித்து வந்த பதவிகளில் இருந்து விலகிக் கொள்வதாக கடிதம் மூலம் மாட்சிமை தங்கிய அதிபருக்கு அறிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிந்திக் கிடைத்த செய்தியொன்று:
பா. அ. ச. கூட்டங்கள் இப்போதெல்லாம் பாடசாலையில் நடைபெறுவதில்லையாம்; முக்கிய அரசியல் புள்ளி ஒருவரின் வீட்டிலேயே அடிக்கடி நடைபெற்று வருகின்றனவாம்.
மறுபுறம் அதிபரைத் தேடும் தேடுதல் வேட்டையும் தொடர்கிறதாம். பாடசாலையின் அசமந்த நிலை குறித்து கல்வித் திணைக்களத்துக்கு அடிக்கடி புகார்கள் வந்து குவிதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

எமது பிள்ளைகளின் கதி????????
பதிலளிநீக்கு@abdussalam>>> GOVINDHA GOOOOVINDHA !!!
பதிலளிநீக்கு*moorg*
அதிபரின் சங்கதி? அதுவும் கோவிந்தாவா??
பதிலளிநீக்கு