ஞாயிறு, 10 ஜூன், 2012

புதிய அதிபர் தேடுதல் வேட்டையில் அல்பத்ரியா!!!

பாடசாலையின் நிலைமை படு மோசமாகி வருவதாகவும், கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் படிப்பிக்காமல் வேறு வேலைகளைச் செய்து வருவதாகவும்; இவையனைத்துக்கும் சரியான அதிபர் ஒருவர் இல்லாமையே காரணம் என்றும்  நேற்று இரவு (10. 06. 12) நடைபெற்ற அல்பத்ரியா தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் அதன் முக்கிய உறுப்பினர் ஒருவர் கருத்துரை வழங்கினாராம். இந்த அனியாயங்களை ஒழித்துக் கட்ட வேண்டுமானால் உடனடியாக அதிபர் ஒருவரைக் கொண்டுவரவேண்டும் என்றும்  கலந்துரையாடப்பட்டதாம். புதிய அதிபர் யாராக இருக்குமோ?? விபரம் நாளை எதிர்பாருங்கள்!

2 கருத்துகள்:

  1. So,what next??? R there any moves or actions about this matter in village?

    பதிலளிநீக்கு
  2. ஹுப்புல் பத்ரியா15 ஜூன், 2012 அன்று 10:30 PM

    இப்போதெல்லாம் எஸ்.டீ.எஸ். கூட்டம் பாடசாலையில் நடைபெறுவதில்லையாமே! மாறாக பிரபல அரசியல்வாதி ஒருவரின் வீட்டிலேயே நடைபெற்று வருகின்றதாமே! இதன் உண்மை நிலவரத்தையும் பளிச்செனப் பளிச் சொன்னால் என்ன?

    பதிலளிநீக்கு