திங்கள், 20 டிசம்பர், 2010

கவலைக்கிடமான ஒரு மரணம்

தூக்கில் தொங்கிய வண்ணம் கஹட்டோவிட்டாவைச்
சேர்ந்த ஒரு ஆண் இறந்து கிடப்பதாக இன்றிரவு (20.12.2010) பரபரப்பான ஒரு செய்தி வெளியாகியுள்ளது.  மரண விசாரணை இதுவரை மேற்கொள்ளப்படாத போதும் அது ஒரு தற்கொலை என்றே பலரும் கருதுகின்றனர். தற்கொலையா?, கொலையா? எதுவாயினும் இது வரை காரணம் அறியப்படவில்லை. போலீஸ் வரும்வரை தூக்கிலேயே தொங்குவதாக அறியக்கிடைக்கிறது.

2 கருத்துகள்:

  1. Could this body be buried in a Muslim burial ground, if he committed suicide? Therefore, better to take time, on proper investigation, to confirm whether it is a suicide or a murder.

    பதிலளிநீக்கு