சனி, 17 செப்டம்பர், 2011

இது ஆக்கமா? அழிவா?

'ஃபேஸ் புக்' இல் தொடர்ந்து செல்கின்ற ஒரு கருத்தாடலை இங்கு தருகிறோம்.

இது விவாதமா? பிடிவாதமா? வாதமா? தர்க்கமா? குதர்க்கமா?...................

நம்மைப் பொருத்தவரை, 'எமது சகோதரர்கள் மத்தியில் ஏன் ஒற்றுமை ஏற்படுவதில்லை?' என்ற எமது வினாவுக்குக் கிடைத்த ஒரு பதிலாகவே இதனைக் கருதுகிறோம். பகிரங்கமாகவே ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ளும் இவ்வாறான கருத்தாடல்களினால் ஒற்றுமைக்குப் பதிலாக பிரிவினையே தோன்றும். "உங்கள் கைகளாலேயே நீங்கள் தேடிக்கொண்ட வினை......." என்று இறைவன் கூறுவது இதைத்தானோ....?!

இனி, கீழே வாசியுங்கள்......
 

பகிரங்க மன்னிப்பு

by Shahul Hameed Roohul Razmi on Friday, September 16, 2011 at 4:35am
சகோதரர் அஸ்மின் அவர்களின் ”மௌன மொழி” என்ற இடுகைக்கு நான் பதில் அளிக்கம்போது சகோதரி Shameela Yoosuf Ali என்பவரையும், அஸ்மின் ஐயுப் அவா்களின் மனைவியையும் ஒரு உதாரணத்துக்கு எடுத்துக் காட்டினேன். இந்த Link இல் பார்க்கவும்.
http://www.facebook.com/notes/azmin-aiyoob/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/2387864974583?notif_t=like
இதனால் அவர்களின் மனம் நோகும் என்று எழுதும் போது எனக்குப் புரியவில்லை. அஸ்மின் அவர்களும், இன்னும் சிலரும் இதை சுட்டிக் காட்டினர். எனவே இவர்கள் இருவரிடமும் நான் மன்னிப்புக் கேட்கிறேன். அஸ்மின் அவர்கள் ”மௌன மொழி” இற்கான பின்னூட்டலை (கொமென்ட்டை) நிறுத்திவிட்டதால், இவ்விடயத்தை இங்கே பதிகிறேன்.

என்னுடைய வாதத்தில் எந்தத் தவறும் இல்லை. இரண்டு பெயர்களுக்குப் பதிலாக X,Y என்று மாற்றிக் கொள்ளவும்.எனது அருமை அஸ்மின் அவர்களே,
எனது மறுப்பு வார்த்தைகள் எப்போதும் கடுமையானதுதான். உறக்கும் படி கூறினால்தான் மனதில் பதியும். நீங்கள் செய்துள்ள வேலை சின்னப் பாவம் அல்ல. நீங்கள் இதை மறைவாகச் செய்திருந்தால் நானும் மறைவாக நீங்கள் கேட்டுக் கொண்டதைப் போன்று உங்கள் மெயிலுக்கு மட்டும் அனுப்பியிருப்பேன். ஆனால் நீங்கள் இதைப் பகிரங்கமாக செய்தது மட்டுமல்லாது இது சரி என்றும் வாதிடுகிறீர்கள். என்மீது உள்ள கோபத்தாலோ, உங்கள் மீதும், ஜமா அதே இஸ்லாமி மீதும் உள்ள பக்தியினாலோ சிலர் நீங்கள் செய்ததை சரி என்று உங்கள் செயலை சரி காண்கிறார்கள்.
இதனால்தான் உங்களை இவர்களுக்கு முன்னால் சட்டையைப் பிடித்தேன். எனது ஒரு கேள்விக்காவது இதுவரை நீங்கள் வாய் திறக்கவில்லை. குத்துவிளக்கு சரி என்று உங்களளவில் நீங்கள் எடுத்த முடிவுக்கு என்ன ஆதாரம் என்றும் இதுவரை தரவி்ல்லை. உங்களுக்குத் தண்டனை தர நான் இதைக் கேட்டதாக தப்பாக விளங்கி பின்வருமாறு எழுதினீர்கள்.”நான் குத்து விளக்கு ஏற்றியது என்னளவில் சரியானதே! அது பிழை என்றால் அதற்கு தண்டனைதரும் பொறுப்பு அல்லாஹ்வுக்குரியது, உங்களுக்கல்ல”

உங்களுக்குத் தண்டனை தர நான் இதை எழுதவில்லை. உங்களையும், இதை சரி என்று நம்பியவர்களையும் தண்டனையில் இருந்து காப்பாற்ற எழுதினோம். அமீரும் ஆட்சித் தலைவரும் உங்கள் பிழையைச் சுட்டிக் காட்டினால்தான் நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என்று சொல்கிறீா்கள். உண்மையிலேயே இதை நீங்கள் தான் எழுதினீர்களா? இதை சரியென்று நினைத்து நீங்கள் எழுதியிருந்தால், நளீமியாவில் உள்ள எந்தக் கழுதை இதை உங்களுக்குச் சொல்லித் தந்தது.

எனதருமை அஸ்மினே, எனது அத்தனை கேள்விக்கும் பதில் சொல்ல என்னதான் தயக்கம்?
பதில் இல்லையென்றால் இல்லையென்று சொல்லுங்கள். யோசித்துச் சொல்வதாகச் சொல்லுங்கள். ஏதாவது சொல்லுங்கள்.
7 வருடம் அப்படி என்ன படித்தீர்கள்? எவ்வாறு ஷிர்க் வைப்பது. எவ்வாறு பித்அத்தை அரங்கேற்றுவது? இயக்க விசிறிகளை எவ்வாறு ஏமாற்றி மூளைச் சலவை செய்வது. கேள்விகளை விளங்காத மாதிரி எவ்வாறு நடிப்பது? கேள்விகளை மென் மேலும் கேட்டால் எவ்வளவு நாளைக்கு மௌனமாக இருப்பது? அதனால் ஏற்படும் தன்மானப் பிரச்சினையை எவ்வாறு தாங்குவது? இதைத்தான் படித்தீர்களா?

உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. உங்கள் உஸ்தாது மார்களான Hajjul Akbar, Agar Muhammed, Usthaz Mansoor போன்றவர்களே இப்படித்தான் இருக்கிறார்கள். இவர்களின் வீராப்பெல்லாம் கேள்வி கேட்காத மொக்குக் கூட்டத்துக்கு மத்தியில்தான். அல்லது அல்ஹஸனாத்தில்தான். எங்கள் உஸ்தாதுகளுக்கு ஏதாவது பதில் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேயிருங்கள். தேவைக்கு வாயில் வராத பதில் பிறகு எதற்கு? ஒரு வேலை செய்வோம். உங்கள் ஜமாஅதே இஸ்லாமியின் அமீரோ, அல்லது அதற்கு அடுத்த நிலையில் உள்ளவரோ, அல்லது நீங்களோ(ஒரு நப்பாசைதான்) அல்லது யாரோ எம்மோடு பேச வாருங்கள்.

உங்களுக்கு சார்பான சில கண்டிஷன் போடுகிறேன்.
நீங்கள் எத்தனை பேரும் வரலாம். எமது தரப்பில் மௌலவி இல்லாத ஒருவரே இருப்பார். உங்கள் இயக்கம் பற்றி எந்தக் கேள்வியும் நாம் கேட்க மாட்டோம். உங்கள் குத்துவிளக்கு பற்றியும் மூச்சு விடமாட்டோம். ஆனால் நீங்கள் எங்களைப் பற்றி எது வேண்டுமானாலும் கேட்கலாம்.  பதில் மாத்திரமே சொல்வோம்.  தயார் என்றால் சொல்லுங்கள்.
மீண்டும் வருவேன் இன்ஷா அல்லாஹ்.





· · Share

    • Shahul Hameed Roohul Razmi மௌன மொழி லின்க்

      http://www.facebook.com/notes/azmin-aiyoob/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/2387864974583?notif_t=like
      ‎1000ம் பேர் உரத்துப்பேசுவதைவிட ஒருவனின் மௌனம் அதிகம் அர்த்தமுள்ளதாய் இருக்கும்,... மௌனம் மிகவும் உயர்வானது என்பதனால்தான் மிக உயர்ந்த ஸஹாபிகள் கூட தமது வாய்களில் கூலாங்கற்களைப் போட்டுக்கொண்டிருகின்றார்கள், பேசினால் நல்லதைப்பேசுங்கள் அல்லது மௌனமாக இருங்கள் என்பது நபிவழி. தன்பக்கம் உண்மையிருந்தும் வீண் வாதங்களைவிட்டும் எவன் ஒதுங்கியிருக்கின்றானோ அவனுக்கு சுவனத்தில் ஒரு அம்பும் வில்லும் வைக்கின்ற இட அளவை நான் உத்த்ரவாதப்படுத்துகின்றேன். என்பதும் ஒரு நபிமொழியேயாகும். இவற்றை அறியக்கிடைக்கும்போது...See More
      Yesterday at 4:40am · · 2 peopleLoading...
    • Sheloobeen Muhammedh அல்லாஹ்வின் மார்க்கத்தில் "1000ம் பேர் உரத்துப் பேசுவதை விட ஒருவனின் மௌனம் அதிகம் அர்த்தமுள்ளதாய் இருக்கும்" என்று மௌன விரதம் காத்தவர் இப்போ மட்டும் பிரியாணி, பாயாசத்துடன் விரதம் கலைத்தது ஏனோ?
      19 hours ago · · 1 personLoading...
    • IndianMuslim Dynasty இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் போற்றி பதியப்பட வேண்டியவர் டாக்டர் சுக்ரி என்று பலரும் அங்கலாயிக்கின்றனர். இவர் உண்மையிலேயே போற்றி பதியப்பட வேண்டியவர் தானா என்பதை அவரது சுயசரிதையை சொல்லும் அகார் முகம்மதுவின் வார்த்தைகளே போதுமானதாகும் .

      http://tamilsalafi.edicypages.com/httptamilsalafisects/dr-shukri
      17 hours ago ·
    • Ahmed Shihan இவ்வளவு நடந்தும் இந்தக் கிறுக்கன் azmin வாய் திறக்கவில்லையென்றால் அவனுக்கு வெட்கம், மானம், ரோசம், சூடு சொறன எதுவுமே இல்லையா? இவ்வளவையும் தாங்கிக் கொண்டு இன்னும் இவனும் ஜமாத் இஜ்லாமும் வாழனுமா?
      14 hours ago ·
    • Ashkar Fuard Ahamed Jamsath
      6 hours ago ·
    • Ashkar Fuard IndianMuslim Dynasty : அதே போல் இலங்கையில் சில்மி யஹ்யா (அவரது பெயரை முழுமையாக எழுத இங்கு இடம் போதாது) என்று ஒருவரும் இருக்கின்றார் !
      6 hours ago · · 2 peopleLoading...
    • Sheloobeen Muhammedh Ashkar Fuard மறுபடியும் வந்துட்டாரா இந்த IndianPoyyan Nasty..?
      6 hours ago · · 1 person

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக