வியாழன், 13 மே, 2010

வெள்ளமோ வெள்ளம்!

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் எமது ஊரில் ஏற்பட்ட வெள்ளத்தை நாம் கண்டோம். அது எமக்கு பழகிப் போன விசயம். ஏனெனில், வருடம் முழுவதும் மழை கிடைக்கும் பிரதேசம்தான் எமது பகுதி.

ஆனால், அபூர்வமாக மழை பெய்யும் பாலைவனப் பிரதேசங்களில் மழை பெய்தால்/ வெள்ளம் வந்தால்  எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை இப்போது நாம் உங்களுக்கு வழங்குகிறோம்.

கீழேயுள்ள காட்சிகள், மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு, கடந்த 03.05.2010 அன்று சவூதி அரேபியா, ரியாதில் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் போது பிடிக்கப் பட்டவை. 
ரசிக்கலாம் /அனுதாபப் படலாம் /இறைவனின் அருள் அல்லது தண்டனையை எண்ணி ஈமானுக்கு உரமூட்டலாம்.(நன்றி: ஸைஃபுதீன்).



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக