கஹட்டோவிட்ட மற்றும் ஒகொடபொல கிராமங்களில் அண்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு, 'லேடீஸ் போரம்' என்ற அமைப்பினால் கடந்த 25.05.2010 இல் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. உலர் உணவுப் பொருட்கள் உட்பட சுமார் 1000 ரூபா பெறுமதியான பொருட் பொதிகள் இந்த நூறு குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டன. இந்த நிவாரண ஏற்பாடுகளை, KAHATOWITA MUSLIM LADIES STUDY CIRCLE சார்பாக அல் ஹாஜ் பயாஸ் அவர்கள் முன்னின்று செய்திருந்தார்கள். அல் ஹாஜ் பயாஸ் அவர்களுக்கும் KAHATOWITA MUSLIM LADIES STUDY CIRCLE இற்கும் 'பளிச்!' தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
ivvaaraana nivaarana uthavikal endra peyaril eththanai paer ulaikkiraarkalo theriyaathu?
பதிலளிநீக்கு