ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

குருட்டுக் கண்ணால் எப்படிப் பார்க்க முடியும்.................. ?!

உயர் தர மாணவர்கள் உட்பட, அல் பத்ரியா பாடசாலையின் பெரிய வகுப்பு மாணவர்கள் ஏழு பேர், கடந்த இரண்டு வாரங்களுள் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் தமது கல்வியைத் தொடர்வதற்காக இணைந்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

சனி, 28 ஏப்ரல், 2012

சவூதி அரேபியப் பெண்களுக்கு வாக்களிக்கும் பூரண உரிமையும்,தனியாக அலுவலகங்களுக்கு சென்றுவரக்கூடிய உரிமையும் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாராளுமன்றம் அறிவிப்பு.


சவூதிஅரேபியா, பெண்களுக்கு 2015ஆம் ஆண்டு மாநகரசபைத் தேர்தல்களில்வாக்களிக்க ஆண் துணையொன்றின் அங்கீகாரம் அவசியப்படாததுடன், அலுவலகங்களுக்குத் தனியாகச் சென்று வரக்கூடிய உரிமையும் வழங்கப்பட்டுள்ளதாகசவூதி அரேபியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

வியாழன், 26 ஏப்ரல், 2012

பாலிகா பாடசாலையும் இரவு நேர காவல் பணியும்

கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் இரவு நேர காவல் பணி புரியும் தொழிலாளி 'தமது பணியை சரியாக செய்வதில்லை' என்ற முறைப்பாடு பல காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

தம்புல்லை பள்ளியை அகற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- அமைச்சர் ஜனக பண்டார

தம்புல்லை – ரன்கிரி பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பள்ளியை அகற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

முடிந்தால் கொஞ்சம் சிரியுங்கள்!

ஹொஸ்டலில் தங்கிப் படிக்கும் மகன், பணம் வேண்டுமென்று கேட்காமல் கேட்டு எழுதிய கடிதமும், அதற்கு அவன் தந்தை எழுதிய பதில் கடிதமும் கீழே உள்ளன.
படித்து, (முடிந்தால்) மகிழவும்

Son And Father Exchange Letters:

Son to his father

Dear Dad,
$chool i$ really great. I am making lot$ of friend$ and $tudying very hard. With all my $tuff, I $imply cannot think of anything I need, $o if you would like, you can ju$t $end me a card, a$ I would love to hear from you.
Love,
Your $on.

Father replies

Dear Son,
I kNOw that astroNOmy, ecoNOmics, and oceaNOgraphy are eNOugh to keep even an hoNOr student busy. Do NOt forget that the pursuit of kNOwledge is a NOble task, and you can never study eNOugh.
Love,
Your Dad

புதன், 25 ஏப்ரல், 2012

தம்புள்ள மஸ்ஜித் - தனது அறிக்கை தொடர்பில் மனம் வருந்துகிறார் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா!


தம்புள்ளை மஸ்ஜித் தொடர்பான தனது செய்தியில்  தவறான உனர்வுகள் சிந்தனைகள் ஏற்பட்டிருந்தால் அதற்காக பிரதியமைச்சர் தான் மனம் வருந்துவதாக தெரிவித்துள்ளார்.

முதுகெலும்பற்ற முஸ்லிம் தலைமைகளும், தம்புள்ள ஜும்மா பள்ளி தகர்ப்பும்!




ஏன்தான்  நீங்கள் ????????

" நீங்கள் எல்லோரும் மேய்ப்பாளர்கள்; உங்களது மேய்ப்புப் பற்றி நீங்கள் நிச்சயம் விசாரிக்கப்படத்தான் போகிறீர்கள்! "