வெள்ளி, 6 ஏப்ரல், 2012

பத்ரியாவின் சாதனைக்கு எமது பாராட்டுக்கள்!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை வாராவாரம் நடாத்துகின்ற அறிவுக் களஞ்சியம் போட்டிகளில், மேல் மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளில், கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

9 பாடசாலைகளுடன் போட்டியிட்டு, முதலாம் இடத்தைப் பெற்ற எமது பாடசாலையை பாராட்டுவதுடன், இந்த வெற்றிக்காகப் பாடுபட்ட ஆசிரியர்களையும் மாணவர்களையும் பளிச்! முழு மனதுடன்  பாராட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக