திங்கள், 2 மே, 2011

ஒரு தியாகியை இழக்கிறோம்!

உஸாமா பின் லாதின் மரணமான செய்தி உலகெங்குமுள்ள அமெரிக்க அபிமானிகளுக்கு அளவிலா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மகிழ்ச்சி யதார்த்தமானதும் கூட. ஏனெனில், உஸாமாவை தங்களது எமனாகவே இவர்களில் பலர் கருதி வந்தனர்.

உலகின் பார்வையில் உஸாமா ஒரு பயங்கரவாதி.
அதிலும் முதல்தர பயங்கரவாதி! ஆனால், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு அவர் ஒரு ஹீரோ. அதனால்தான் ஆப்கான் கிராமங்கள் அவரது மரணச் செய்தி கேட்டு சோபையிழந்து காணப்பட்டன. ஏனெனில், இஸ்லாமியப் பற்றுடைய இவர்களுக்கு, இஸ்லாத்தின் பிரதான எதிரியை அடையாளம் காட்டிய தலைவர்தான் இந்த உஸாமா பின் லாதின்!

உண்மைதான்! முஸ்லிம் உலகுக்கு உஸாமா செய்த சேவை அளப்பரியது. முஸ்லிம் அரசாங்கங்கள் அவரை மதிக்காவிட்டாலும், முஸ்லிம் உலகின் எதிரியை, மேலை நாடுகளின் முஸ்லிம் விரோத போக்கை பகிரங்கப்படுத்தியவர் அவர்தான். அவரது நடவடிக்கைகள் காரணமாக இன்றைய முஸ்லிம் உலகின் பெரும்பான்மையினர் தங்களது எதிரியை சரியாக அடையாளம் கண்டுள்ளனர். இந்த நிலையை ஏற்படுத்துவதற்காக அவர் செய்த தியாகங்கள் பல!

இஸ்லாத்தில் அவர் கொண்டிருந்த பற்றின் காரணமாக

  • தமது செல்வத்தைத் இழந்தார்
  • தமது இனபந்துக்களை இழந்தார்
  • ஏன், தாம் பிறந்த நாட்டையே இழந்தார்.

எவ்வளவு இழப்புகள் ஏற்பட்ட போதிலும் எதிரிகள் நிம்மதியாக இருக்க அவர் விடவில்லை.

இஸ்லாத்தின் எதிரிகளை இனங்காட்டுவதில் அவர் ஏற்றிவைத்த தீப்பொறி, இன்று பெரும் பிழம்பாக வியாபித்திருப்பது கண்கூடு. இந்த வெற்றியின் பின்னால், அவரது தியாகங்கள் இருப்பதையும் மறுக்க முடியாது. இப்படிப்பட்ட ஒரு தியாகியின் இழப்பு பேரிழப்பே!

அல்லாஹ் அவரது பிழைகளை மன்னித்து, சுவர்க்கத்தை வழங்குவானாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக