கடந்த வருடத்தின் அரைப்பகுதி வரை அதிபராகக் கடமையாற்றிய ஜனாப் உடயார் திடீரென உயர் பதவி பெற்றுச் சென்றதன் காரணமாக ஏற்பட்ட இடைவெளியை நிரப்பும் வகையில் சமீபத்தில் ஜனாபா ஷானாஸ் பாலிகாவின் அதிபராகக் கடமையேற்றுக் கொண்டார். புதிய அதிபருக்கு எமது வாழ்த்துக்கள்!
எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல், எந்தக் கேம்ப்புக்கும் சாராமல் பாலிகா என்ற நாமத்தைக் காப்பாற்றுவாரா உங்கள் புதிய அதிபர்? அவர் உங்கள் இரத்த உறவு வேறு!
பதிலளிநீக்குஅப்படித்தான் நாம் நினைக்கிறோம். 'வரலாற்றில் முதலாவது O/L பரீட்சை' என்பது அவருக்கு முன்னாலுள்ள பிரதான சவால். சமாளிப்பார் என்றே கருதுகிறோம்.
நீக்கு