01. உஸூலுல் பிக்ஹ் துறையில்
முதலாவது நூல் எது?
* அர்ரிஸாலா, கிதாபுல் உம்மு, கிதாபுல் கானூன், கிதாபுல் உஸூலிய்யா, கிதாபு
அஷ்ஷிபா
02. முஜத்தித் காமில் என அழைக்கப்படுபவர்
யார்?
* உமர் இப்னு அப்துல் அஸீஸ் , இமாம் கஸ்ஸாலி, இப்னு தைமியா, ஹஸனுல் பஸரீ, இமாம் பூஸரீ
03. துணை மூலாதாரமான கியாஸ் பற்றிய சரியான கூற்று
* நபியவர்களின் காலத்தில் சட்ட
மூலாதாரமாகக் காணப்பட்டது
* எல்லாக் காலத்துக்கும் கியாஸ்
பொறுத்த்மற்றது
* கியாஸ் நெகிழ்ச்சி மிக்க சட்ட மூலாதாரமாய் அமைந்துள்ளது
* இமாம்களின் காலத்தோடு கியாஸ்
சட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன.
* கியாஸை ஏற்பது விரும்பத்தக்கதாகும்
04. கோட்டை இராஜ்ஜியத்தில் இருந்து
முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவதற்குக் காரணமாக அமைந்த ஐரோப்பியரையும், வெளியேற்றிய மன்னனையும்
சரியாகக் காட்டும் தொகுதி
* ஒல்லாந்தர், மாயதுன்னை
* போர்த்துக்கேயர், மத்துமபண்டார
* போர்த்துக்கேயர், புவனேகபாகு
* ஒல்லாந்தர், புவனேகபாகு
* போர்த்துக்கேயர், மாயாதுன்னை
05. இலங்கையில் காதிரிய்யாத்
தரீக்காவை அறிமுகம் செய்த அறிஞர்
*டீ.பீ. ஜாயா *மாப்பிள்ளை
லெப்பை ஆலிம் * சித்தி லெப்பை *ஏ.எம்.ஏ. அஸீஸ் * எம்.ஸீ. அப்துர்ரஹ்மான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக