சனி, 8 செப்டம்பர், 2012

சமூக விஞ்ஞான மாகாணப் போட்டிகளில் கஹடோவிட பாலிகாவின் சாதனை!


நடைபெற்று முடிந்த 2012ம் ஆண்டிற்கான மாகாண மட்ட சமூக விஞ்ஞானப் போட்டிகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கஹடோவிட பாலிகா வித்தியாலயத்திலிருந்து அகில இலங்கை ரீதியிலான போட்டிக்கு அறுவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேற்படி போட்டியில் திஹாரிய அல்அஸ்ஹரில் இருந்து இருவரும் (ஷௌகீ, ஸமீனா), எமது பத்ரியாவில் இருந்து  ஒரே ஒருவரும் (ஏ.எம்.எம். நுப்லா), உடுகொடை அரபாவில் இருந்து மூன்று பேரும், ஓசட்வத்தையில் இருந்து ஒருவரும் அகில இலங்கை ரீதியாகத் தெரிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களின் விபரங்கள் வருமாறு:
1. Fahjath Asmi             - Gr. 7
2. A.F. Eshqa                - Gr. 7
3. M.A.F. Arshada         - Gr. 9
4. M.S.F. Zameera         - Gr.10
5. S.H.F. Husna             - Gr.11
6. A.R.F. Midhuha          - Gr.11



English day competition - Zonal 2012

Fazeena - Gr.6
A.F. Esqa - Gr.7
Fahjath Asmi - Gr. 7
M.S.F. Zameera - Gr.10
M.A. Zainab - Gr.10

Primary competition (zonal) - 2012

Grade
Competition
Name
Place
1
சிறுவர் பாடல்
M.A. அஸ்மா
1
2

M.S. சஸ்னா
1
3

M.I. சுமா
1
4

M.F. ஹாஜரா
1
5

M.S. ஷிஃப்கா
1
1
வாசிப்பு
M.F. ஃபஹ்மா
1
2

M.R. ஷஹ்லா ஹனா
2
3

A.R.F. ருஹாமா
1
4

M.R.F. ஸபீஹா
1
5

M.M.F. அஸ்னா
1
1
கேட்டெழுதுதல்
M.A. ஷிஃப்கா
1
2

M.F. அனா
1
3

M.S.H. புஷ்ரா
1
4

M.R.F. ரைஹானா
1
5

K.F. ஸஹ்ரா
1
1
உறுப்பெழுத்து
M.I. ஃபஹ்மா
1
2

M.M. ஷம்லா
2
3

M.H. ஸைனப்
1
4

M.N.F. நுஸ்கியா
1
5

M.N.F. அஃப்ரின்
1
1
சித்திரம்
M.N.Z. அனால்
1
2

M.R.F. ரிஃபதா
2
3

M.N.F. ஃபஸீஹா
1
4

M.R.F. ரிம்ஸா
2
5

M.R.F. ரிஸ்லா
3
3
கிழமைச் சித்திரம்
M.M.R.F. அம்னா
1
4

M.I.P. மஃபாதா
1
5

M.H.F. அஸ்மா
1
4
கவிதை ஆக்கம்
M. அமல்
1
5

M.I.F. அகீலா
1
4
கட்டுரை ஆக்கம்
A.W.S. சுமையா
1
5

M.A.A. அமானி
1
3
கூட்டல்
M.H. ஹிஜா மர்யம்
1
4

M.R. ருக்ஷாஅனா
1
5

M.A.F. அம்ரா
1
3
கழித்தல்
M.F.F. அஃப்ரா
1
4

M.I. ஸாரா
2
5

A.N. நூர்ஹானி
1
4
பெருக்கல்
M.A.F. அப்ஸா
1
5

M.A.A. ராஃபிதா
1
5
வகுத்தல்
I.H. ஷதா
2
4
மொழிசார் அறிவு விருத்தி      
1 M.R. பஷாஇர்
1
5

M.R. ரீமா ஹானி
1
3
மும்மொழி
M.N.F. நாஸியா
1
4

M.F. நஸ்மா
2
5

M.H.F. யும்னா
1
4
நாட்டார் பாடல்
M.N.F. ஜுமாலா
1
5

M.I. சுஹா
1
3
கவிதை பாடல்
K.R. ஸைனப்
1
4
கதை கூறல்
A.R.F. ரிஷாதா
1
5

M.N. ஷீமா ஃபர்வின்
2
5
அறிவிப்பு
M.I. நவால்
1
5
கிராமிய விளையாட்டு
குழு
1

மேல் மாகாணப் போட்டிக்கு 34 பேர் தெரிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக