From: Bathibiyya Thakkiya FB
புன்னிய மிக்க சிறு மக்கா என்று ஒரு சிலரால் சிலாகித்துக் கூறப்படும் கஹட்டோவிட்டாவில்தான் இந்த அசிங்கங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அதுவும் பாதிப் மௌலானா நாயகமவர்கள் சமாதிகொண்டுள்ள எல்லைக்குள்தான் இந்த ஆபாசக் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. இதில் திடிக்கிட வைக்கும் செய்தி என்னவென்றால், இந்த ஆபாசக் காட்

சிகளைப் பார்க்க வரும் வாடிக்கையாளர்கள் நடுத்தர வயதுப் பெண்கள் என்பதுதான். இவர்கள் தொழிலுக்காகத் தமது கண்வன்மார்களை வெளி நாடுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டுத் தனி மரமாய்த் தவிப்பவர்கள் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தமது பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு காலை 8மணிக்கும் 11 மணிக்கும் இடையில்தான் அந்தப் படங்களை அவர்கள் பார்க்கிறார்களாம். கிட்டிய எதிர்காலத்தி. அவ்வாறான பெண்களின் பெயர்களையும் வெளியிட நாம் உத்தேசித்துள்ளோம்.
இவர்களுக்கு ஆபாச வீடியோக்களை வினியோகிக்கு வினியோகஸ்தர் ஓர் ஆண் மகன் என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும்.
இந்த மாதிரி அவலங்கள் இனியும் தொடருமானால் ஆபாசப் பட நாயகிகளின் பெயர்களையும் நாம் வெளியிடத் தயங்க மாட்டோம்.

ஆண், பெண் கலப்பை கண்டு கொள்ளாத இயக்கங்கள், social type ஐ ஊக்குவிக்கும் ஒரு இயக்கம், மார்க்க(பெண்களுக்கு) வகுப்பு எடுத்துவிட்டு சந்தேகங்களை தெளிவு படுத்த பாதைகளை தெரிவு செய்திருக்கும் மௌலவி மார்கள், இவற்றை திருத்துவதற்கு முன்வராத பள்ளி நிர்வாகிகள் இப்படிப் பட்ட ஒரு சமூகத்தில் யார் தான் இவற்றை தடுக்க முன் வருவார்கள்...??? ஷாருக் கான், ரஜினி, விஜய், மெஸ்ஸி, சங்கக்கார, ஹபீஸ் ஆட்சி செய்கின்ற உள்ளத்தில் எப்படி அபூ பக்கர், உமர் போன்றவர்கள் வருவார்கள்?? அதன் விளைவு தான் 'பாதிஹா' ஓதி குழந்தை பெற்ற பின் ரெஜிஸ்ட்ரர் கிட்ட காவின்ன எடுக்க ஒப்பம் வைக்கிற அளவுக்கு முன்னேறி இருக்கு..!!!
பதிலளிநீக்குஆபாஷப்படன்களை விநியோகிக்கும், அவற்றை வான்குபவர்களது பெயர்களை நீங்கள் குறிப்பிடுவதோடு, இன்று எமது ஊரிலே சில சீ டி கடைகள் எவ்வாறு என்றால் மார்க்க பயான் சீ டி விப்பதோடு ஆங்கில பட சீ டிக்களை எல்லாம் பகிரங்கமாக விற்கிறார்கள் அவர்களைப்பற்றியும் உங்களது ஆய்வு இருக்குமானால் நல்லது. அதோடு இன்று அவ்வாறான சாதாரண தமிழ், ஆங்கிலப்படங்கள் ஆபாசம் என்ற லிஸ்ட்டில் இருந்து விலகி சாதாரண படம் தானே என்று சொல்லும் அளவுக்கு வந்துள்ளதும் கவலை அளிக்கும் விடயம்தான்.
பதிலளிநீக்குnalla mudivuthaan melum ich chewai valara vaalthukkal allah thunai iruppan
பதிலளிநீக்கு