புதன், 4 ஜூலை, 2012

யார் இந்த கஷ்டோவிட்டி ஷீஆக்கள்??

எதிரியின் எதிரி நண்பன் என்று கேள்விப்பட்டிருப்பீர்களல்லவா? அந்த வாய்ப்பாட்டை அடியொட்டித்தான் இதுவும் அரங்கேறுகிறது. தப்லீக் தௌஹீத் மற்றும் இதர இயக்கங்களின் வளர்ச்சி கண்டு, அவற்றினால் தமது வயிற்றுப் பிழைப்புக்கான வாயில்கள் அடைக்கப்பட்டுவிடுமோ  என்று பயந்து அவ்வியக்கங்கள் மீது பொறாமை கொண்ட ஒரு சில விஷமிகளின் தூர- திருஷ்டியற்ற செயற்பாட்டின் விளைவே இக்கொள்கை இங்கு வேரூன்றக் காரணமாய் அமைந்துள்ளது.


இக்கொள்கை வியாபித்தால் ஏட்பபடும் ஆபத்துக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இதுவரைக்கும் இந்த விஷமிகள்  நபியவர்கள் மீது ஹுப்பு வைத்திருப்பதில் ஓரள்வு திருப்தி அடையலாம்.

ஆனால் ஷீஆக் கொள்கை புகுந்துவிட்டாலோ  எல்லாமே தலை கீழாகத்தான் இருக்கும்.
உதாரணமாக:
1. அலி (ரழி), பாதிமா (ரழி) மற்றும் அவர்களது குடும்பத்தினர் தெய்வீக அந்தஸ்தைப் பெறுவர்
2. இவர்கள் நபியவர்களைவிட மேம்பட்டவர்களாக அல்லது சம அந்தஸ்தைப் பெற்றவர்களாக இருப்பர்
3. இக்கொள்கை வழியில் வரும் இமாம்களுக்கு இஸ்மத் (பாவம் செய்யாதவர்கள்) எனும் பண்பு உண்டெனக் கூறுவர்.

வளரும் இன்ஷா அல்லாஹ்.
 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக