செவ்வாய், 3 ஜூலை, 2012

கஹட்டோவிட்டாவில் ஷீஆக் கொள்கை?

ஆமாம், எமது சின்ன மக்காவில் ஷீஆவுக்கான முதல் விதை தூவப்பட்டுவிட்டது. தொப்புள் கொடி உறவாக இந்த உறவு இனி இங்கு வளரும் என எதிர்பார்க்கலாம்.

முன்பு ஒரு தடவை நான் இதே தளத்தில் ரஸூலுல்லாஹ்வையும் பாதிமா நாயகியையயும் தமது ஞானக் கண்களால் காண்பதாகக் கதை அளக்கும் ஒரு கொள்கை வழிப் பாடசாலை பற்றி எச்சரித்திருந்தேன்.

அது போன்ற பிறிதொரு சனியன்தான் இதுவும். ஊரில் ஒரு பிரபலம் எனத் தன்னைக் காட்டிக்கொள்ள முனையும் ஒரு முக்கிய புள்ளியின்  முயற்சியால்தான் இந்தப் பாதகமே அரங்கேறுகிறது.

அகீதாவோடு தொடர்பான இவ்வாறான சர்ச்சைகளை முறியடிக்க எமது சமூகத்தில அஷ்அரீக்களும் மாத்ரூதிகளும் அஹ்மத் இப்னு ஹன்பல்களும் தேவைப்படுகிறார்கள். விழித்தெழுங்கள் இஸ்லாமிய உள்ளங்களே!

மார்க்கப் பணி புரியும் இஸ்லாமிய இயக்கங்களே! அமைப்புக்களே!
இது உங்கள் கவனத்துக்கு!!

2 கருத்துகள்:

  1. பச்சத்தலப்பா4 ஜூலை, 2012 அன்று PM 7:28

    இவங்கள யாரென்று கொஞ்சம் இனம் காட்டினால் நல்லம் தானே? லேசா வெளங்குது. நீங்க ஸொல்ற பாட்டி அந்தப் பச்சத் தலப்பாக் காரராக இருக்குமோ??? ஏண்ட கெஸிங்க் எண்டா அப்புடித்தான். உட்டுப் புடிப்போம். ஒரேயடிக்கெண்டா இல்லாமாக்க கஷ்டம். மொல்ல நிண்டு பாப்போம்!!!

    பதிலளிநீக்கு
  2. oy pachchath thalappa yaareru mozalla chollunga haaji!

    பதிலளிநீக்கு