சுமார் 1300 ஆண்டுகள் உலகில் ஆட்சி செய்த முஸ்லிம் சாம்ராஜ்யம் 1924 இல் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டு தற்போது 87 ஆண்டுகள் ஆகிவிட்டன. 3.3.1924 இல் எமது ராஜதானி கைப்பற்றப்பட்டு, கலீபா, பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த துக்ககரமான நிகழ்வு பற்றிய வரலாற்று ரீதியான தகவல்களை பின்வரும் இணைப்புகளின் மூலம் அறியலாம்.
தளத்தயாரிப்பாலன் அவர்களே ஆண்கள் வேறு பெண்கள் வேறு பாடஷாளைகல்தான் இஸ்லாமிய ஒழுக்கஷீர்கேட்டை இல்லாமலாக்க உதவும் என்று சொல்லும் உங்களது நெருங்கிய நண்பன் ஒருவர்தான் ஊருக்கு பேரூந்து வேண்டும் என்று சொல்கிறார் இதன் நியாயம் என்ன, பேரூந்தில் பயணிக்கும் பொது மாணவர், மாணவிகளுக்கு அவர்களது கிஷிமுஷு வேலைகளுக்கு இலகுவாக இருக்கும் தானே இதனைப்பற்றி நீங்கள் சற்று ஆராய்ந்து எழுதமுடியுமானால் நல்லம்.
பதிலளிநீக்குvimaana vipaththu nadantha thinaththil, paadasaalai naeraththil bathriyaa maanavarkal yaarukkum sollaamal, entha anumathiyumillaamal vipaththai paarkkap poyirukkiraarkalae.....
பதிலளிநீக்குumakku intha seithi karumballavaa? aen athu patri ondrum ezuthavillai? neer ithu patri suvaarasiyamaaka aethaavathu eluthuveer endruthaan umathu thalaththai visit panninaen. aemaatram...........
விமான விபத்தை பாடசாலை நேரத்தில் மாணவர்கள் பார்க்கப் போனது தவறுதான். ஆனால் அதை விட மோசமான ஒழுக்கச் சீர்கேடுகள் பற்றி பேசாமல் இருப்பதன் மர்மம் என்ன? அண்மையில் 'லீக்' ஆகியுள்ள விடயம், 'கலவன் பாடசாலை, உடனடியாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறான பாடசாலைகளாக மாற்றப்பட வேண்டும்' என்ற எண்ணத்தை மக்களிடம் எழுப்பப் போதுமானதாகும். எப்படியோ, பட்டம் பெறுவது எப்படிப் போனாலும், பாடசாலைக் காலத்திலேயே தாய், தகப்பன் என்ற பட்டங்களை எமது மாணவர்கள் பெற்றுக் கொள்ளாமல் இருக்க வேண்டும். இந்த மாதிரி விடயங்களைத் தேடி விபரமாக எழுதுங்கையா..........................
பதிலளிநீக்கு