கடந்த வருடம் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற அஹதிய்யா இடை-நிலைப் பரீட்சையில் ( 2011 ), பிராந்தியத்திலேயே மூன்று பாடங்களிலும் ( அல்-அக்லாக், அல்-பிக்ஹ், அஸ்ஸீரா-வத்தாரீக்) "ஏ" சித்தி பெற்று, முதற்தடவையிலேயே பாலிகா மாணவி M.S.F. Zameera சாதனை படைத்துள்ளார். இந்த மாணவி தற்சமயம் பாலிகா வித்தியாலயத்தில் 10ம் தரத்தில் கற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக