கம்பஹா மாவட்ட சமாதான நீதவானும் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஏ.எம். நஜீம்தீன் அவர்களின் முயற்சியால், 2011ஆம் வருட பன்முகப் படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம், ரூபா 120 000 செலவில் ஓகொடபொல A to Z பாதை அண்மையில் புனரமைக்கப்பட்டது.
புனரமைக்கப்பட்ட இந்தப் பாதையை, அத்தனகல்ல தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளர் கௌரவ சந்திரசோம சரண்லால் அவர்கள் அண்மையில் திறந்து வைத்தார்கள். இதற்கான நிதியுதவியை அவர் தனது வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து வழங்கி வைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இது நாள்வரை பாலிகா பக்கம் வீசிக்கொக்கொண்டிருந்த காற்று இப்போது நஜீம் பக்கம் வீசத் தொடங்கிவிட்டதா?? அப்போ அடுத்தது யார் பக்கமய்யா????
பதிலளிநீக்கு