எமது பிரதேசத்திலுள்ள மஸ்ஜிதுகளுள் ஒன்றான, OXFORD சர்வதேச பாசாலைக்கு அருகிலுள்ள, மஸ்ஜிதுல் ஹிக்மா பள்ளிவாயல் இரவானால் இருளில் மூழ்கி விடுவதாகவும், அதற்கு ஒளியூட்டுவதற்கு அப்பகுதி வாழ் மக்களில் எவரும் முன்வராதிருப்பது குறித்தும் மக்கள் விசனப்படுகின்றனர்.
மஸ்ஜிதுகள் பெருகுவதும் அவற்றைக் கவனியாது பாழாக்கி விடுவதும் மறுமையின் அடையாளங்களுள் ஒன்றன்றோ....???????
பள்ளிவாயல்களைக் கட்டிக் குவிக்கும் தனவந்தப் பெருமக்களே, இது உங்கள் கவனத்துக்கு!
தகவல்: M.A.M. NAJEEBDEEN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக