இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தில் ஓர் உயர் அதிகாரியாகப் பணி புரியும் எமது கிராமத்தைச் சேர்ந்த ஜனாப் A.S. முஹம்மத் அவர்கள், திணைக்களத்தின் ஆணையாளராவதற்கான தகுதியை அண்மையில் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதற்கென இடம்பெற்ற தகுதிகாண் பரீட்சையில் சித்தியடைந்ததன் மூலம், இந்த பதவிக்கு தகுதி பெற்ற இலங்கையின் முதலாவது முஸ்லிம் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
குறித்த தகுதியைப் பெற்றுக் கொண்டுள்ள அன்னாருக்கு, இலங்கையின் முதலாவது முஸ்லிம் ப்ரீட்சை ஆணையாளராகும் வாய்ப்பும் கூடிய சீக்கிரம் கிடைக்க வேண்டுமென பளிச்! பிரார்த்திக்கிறது.
தெரிஞ்சா நாங்களும் வாழ்த்துவோமில்ல! Congrats!!
பதிலளிநீக்கு