சனி, 8 ஜனவரி, 2011

பொது அறிவு - விண்வெளி

1. விண்வெளிப் பயணம் செய்யும் ஒருவருக்கு வான வெளி தோற்றமளிக்கும் நிறம்:  Orange Red.
2. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர்: ராகேஷ் ஷர்மா

3. சந்திரனின் மேற்பரப்பின் நடந்து சென்ற முதல் மனிதர்: நெய்ல் ஆம்ஸ்ற்றோங்
4. விண்வெளிக்கு முதன்முதலில் செயற்கைக் கோள் அனுப்பிய நாடு: சோவியத் ருஷ்யா (1957)
5. மனிதனின் முதல் விண்வெளிப்பயணம்  தொடங்கிய ஆண்டு:  1961.
6. சூரியனில் இருந்து மிகத் தொலைவிலுள்ள கிரகம்: புளூட்டோ
7. சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்களில் மிகப் பெரிய கிரகம்: வியாழன்(ஜுபிடர்)
8. "ஹாலி"  நட்சத்திரம் அடுத்துத் தோன்றும் ஆண்டு: 2062
9. விண்வெளியில் முதன்முதலில் பயணம் செய்த உயிரினம்: நாய் - லைக்கா (ருஷ்யா)
10. இந்தியாவின் செயற்கைக் கோள் "ஆரியபாட்டா" ஏவப்பட்ட இடம்: பீன்ஸ்ரசி (USSR)

By M.B. Shoukie, Grade 8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக