1. கடல் வாழ் உயிரினங்களில் மிகப் பெரியது : திமிங்கிலம்
2. மனிதனைப்போல நடக்கும் ஒரு பறவை: பெங்குவின்
3. எல்லோருக்கும் பொருந்தக்கூடிய இரத்த வகை: "O" Group
4. சப்தமே செய்ய முடியாத, பிறவி ஊமை எனப்படும் ஒரு விலங்கின் பெயர்: ஒட்டகச் சிவிங்கி
5. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படும் மனித உடலுறுப்பு: கல்லீரல்
6. இரத்தச் சிவப்பு அணுக்கள் உடலுக்கு எதைக் கொண்டு செல்லுகின்றன? ஒக்ஸிஜன்
7. டிப்தீரியா நோயால் பாதிக்கப்படும் உறுப்பு: தொண்டை
8. பூமியிலுள்ள உயிரினங்களில்மிக அதிகமான எண்ணிக்கையில் வாழும் உயிரினம்: எறும்பு
9. பூச்சிகள் பற்றிப் படிக்கும் உயிரியல்: எண்டோமோலொஜி
10. அரிசியின் உயிரியல் பெயர்: ஒரைசா சாட்டிவா
By M.B. Shoukie, Grdae 8
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக