ஆண்களும் பெண்களும் தனித்தனியாகக் கற்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லியிருந்தும், அது தொடர்பிலான நம்பிக்கை குறைந்தோராய்,
வெள்ளைக்காரன் பாணியில் கலவன் பாடசாலையில் தம் குழந்தைகளை கற்க அனுப்பி வைக்கும் எல்லோருக்கும் ஒரு செய்தியை சொல்வதற்காய் கீழ் வரும் வெப் இணைப்பை அறிமுகப்படுத்துகிறோம். "ஆணும் பெண்ணும் தனியாகக் கற்பதுதான் சிறந்தது" என்று வெள்ளைக்காரன் சொல்லும் செய்தியை கீழுள்ள இணைப்பைக் "க்ளிக்" செய்து பாருங்கள்.
http://privateschool.about.com/cs/choosingaschool/a/singlesex.htm
இதன் பிறகாவது எமது மக்களது கண்கள் திறக்குமா?

can you republish that link page as translate to Tamil?
பதிலளிநீக்குTranslate pannina mattum seyalpaduththawa pOreenga?
பதிலளிநீக்கு'ஊரில் ஒருத்தன்' இன் ஆதங்கத்தை தட்டிக்கழிக்கும் பாணியில் Anonymous சொல்லியிருக்கும் செய்தி சரியானதல்ல. நல்ல தகவல்கள் எல்லோரையும் அடைய வேண்டும். blog editor இடம் அதைத்தான் அவர் கேட்டிருக்கிறார். தமிழில் இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.
பதிலளிநீக்குஎனது கருத்தை துல்லியமாக எடுத்து சொன்னதற்கு Br. fahir க்கு நன்றி.
பதிலளிநீக்கு/பெயரில்லா சொன்னது… அவருக்கு ,
"..???.... கண்ணுக்கு இருண்டதல்லாம் பேய் " என்பார்கள்