பூமிக்கு மற்றொரு சூரியன் சீக்கிரத்தில் உதிக்க இருப்பதாக இணையங்கள் வாயிலாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூரியன் குறைந்தது ஒரு வாரமாவது வானத்தில் பிரகாசிக்கும் என்று அவிஸ்திரேலியாவின் தென் குயீன்ஸ்லாந்து பல்கலைக் கழகப் பேராசிரியரான பிராட் காட்டர் கூறினார்.
மிகப் பிரகாசமான ஒரு நட்சத்திரம் வெடித்து, சூப்பர் நோவாவாக மாறும் நிகழ்வே இரவு நேர வானத்தில் சூரியானாகக் காட்சி தரவுள்ளது. இந்த நிகழ்வு 2012 ஆம் வருடத்துக்குள் இடம்பெறும் என பிராட் காட்டார் மேலும் கூறினார்.
நேற்று வெளியான மற்றொரு அறிக்கையின்படி, புவியின் வரலாற்றிலேயே மிக அற்புதமான ஒளிக் கண்காட்சியாக இந்த நிகழ்வு இவ்வருடத்துக்குள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிகத் தகவல்களுக்கு கீழே க்ளிக் செய்யவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக