ஜமாதுல் அவ்வல் மாதத்தின் தலைப்பிறை, வியாழக்கிழமை மாலை தென்பட்டதற்கான தகவல்கள் கிடைக்கப் பெறாமையினால், ரபியுல் ஆகிர் மாதத்தை, 30 ஆக பூர்த்தி செய்து, 16.04.2010 வெள்ளி மாலை (சனிக்கிழமை இரவு) ஜமாதுல் அவ்வல் மாதத்தை ஆரம்பிப்பதென, கொழும்பு பெரிய பள்ளிவாசலில், 15.04.2010 திங்கள் மாலை நடைபெற்ற பிறைக்குழு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
இதன் பிரகாரம், ஜமாதுல் ஆகிர் மாதத்தின் தலைப்பிறை பார்க்க வேண்டிய நாள், 15.05.2010 சனிக்கிழமை மாலை (ஞாயிறு இரவு) எனவும் முடிவு செய்யப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
ஒழுக்கச் சீர்கேடுகளை ஒழிப்பதில் இப்போதாவது அக்கறை காட்டப்படுவது பாராட்டப்பட வேண்டும். மூஸா நபியின் சமூகத்துக்கு ஏற்பட்ட நிலை நமக்கும் வராமலிருக்க நாம் அனைவரும் இந்த விடயத்தில் ஒன்று பட வேண்டும். இருக்கின்ற பிரிவினைகளுக்கு மத்தியில் இது சாத்தியமா?......... பிரார்த்தனைகளுடன் செயல்படுவோம்.
பதிலளிநீக்கு