ஜி. சி.ஈ. (சா/த) பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு.
கடந்த வருடம் இடம் பெற்ற ஜி.சி.ஈ. (சா/த) பரீட்சையில் எமது ஊரைச் சேர்ந்த பல மாணவ மாணவிகள் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. ஒரு மாணவி 9 பாடங்களிலும் A பெறுபேறும், மற்றொரு மாணவி 8 பாடங்களில் A யும் ஒரு பாடத்தில் C யும் பெற்றுள்ளதாக இதுவரை எமக்கு அறியக் கிடைத்துள்ளது. ஏனைய பெறுபேறுகள் பற்றிய விபரங்கள் பின்னர் இந்த வலை தளத்தில் பின்னர் வெளி வரும் என்பதை அறிவித்துக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக