எமது இளம் சந்ததியினரின் எதிர்கால நன்மை கருதி, அரச தொழில் வாய்ப்புகள் மற்றும் பாட நெறிகள்/ பரீட்சைகள் பற்றிய தகவல்கள் வெளியாகும் வர்த்தமானப் பத்திரிகை (Gazzette), இன்றைய தினத்திலிருந்து இதே வெப் தளத்தினூடாக உங்களுக்குக் கிடைக்கும். ஒவ்வொரு வாரமும், வெள்ளிக் கிழமைகளில் வெளியாகும் வர்த்தமானப் பத்திரிகை, இன்ஷா அல்லாஹ், எமது தளத்திலும் அதே தினத்தில் வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இறுதியாக வெளிவந்த வர்த்தமானப் பத்திரிகையை பெற்றுக் கொள்ள, இந்த தளத்தின் கீழேயுள்ள "Government Gazzette in Tamil" என்ற இணைப்பை "க்ளிக்" செய்யவும்.
இறுதியாக வெளிவந்த வர்த்தமானப் பத்திரிகையை பெற்றுக் கொள்ள, இந்த தளத்தின் கீழேயுள்ள "Government Gazzette in Tamil" என்ற இணைப்பை "க்ளிக்" செய்யவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக