வெள்ளி, 1 அக்டோபர், 2010

ஆத் சமுதாய மக்களா இவர்கள்?! ஸுப்ஹானல்லாஹ்.


அரேபியப் பாலைவனத்தின் கிழக்குப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இயற்கை வாயு ஆய்வொன்றின் போது, நிலத்துக்கடியிலிருந்த அசாதாரண பருமனுடைய ஒரு எலும்புக் கூடு
கண்டெடுக்கப் பட்டது. இந்த ஆய்வு அரம்கோ ஆய்வுப்பிரிவினால் மேற்கொளப்பட்டதாகும்.

ஸவூதி உலமாக்கள், இந்த எலும்புக் கூடுகள் குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஆத் சமூகத்துக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். தற்போது ஸவூதி பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் விடப்பட்டுள்ள இந்தப் பிரதேசத்தில் அரம்கோ அதிகாரிகளைத் தவிர வேறு யாரும் நுழைய முடியாது.

இந்த எலும்புக் கூட்டின் பருமனையும், பக்கத்தில் நின்றிருக்கும் மனிதனின் உயரத்தையும் படங்களில் பார்த்து ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.  
Thanks to Saifudeen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக