செவ்வாய், 21 செப்டம்பர், 2010

"பாலிகா"வின் மற்றொரு சாதனை! ஆரம்பப் பிரிவு தினப் போட்டியில் 17 முதலாம் இடங்கள்!!

கம்பஹா கல்வி வலயத்துக்கு உட்பட்ட 6 தமிழ் மொழி மூல பாடசாலைகளிலும் தரம் 1 - 5 வரையான மாணவ மாணவியருக்கான "ஆரம்பப் பிரிவு தின" (PRIMARY DAY) போட்டி நிகழ்ச்சி ஒன்று 2010. 08. 02 ஆம் திகதி  உடுகொட அறபா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. அன்று நடைபெற்ற போட்டிகளில், 17 முதலாம் இடங்களையும், 10 இரண்டாம் இடங்களையும், 05 மூன்றாம் இடங்களையும் பெற்று மொத்தமாக 32 இடங்களை கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயம் தனதாக்கிக் கொண்டுள்ளது.

அத்துடன், தரம் 01 மாணவியர் பங்குபற்றிய நான்கு நிகழ்ச்சிகளிலும் முதலாம் இடங்களைப் பெற்றுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.

மேலும், "சிறுவர் கதை நூல்" எழுதும் போட்டியிலும் (தரம் 4, 5) முதலாம் இடம் இந்தப் பாடசாலைக்கே கிடைத்துள்ளது.

போட்டிகளில் வென்று பாடசாலைக்கு புகழ் சேர்த்த மாணவியரின் விபரங்கள் கீழே தரப்படுகின்றன.

அபிநயப் பாடல்

தரம் 1           M.H. மரியம்                     முதலாம் இடம்
தரம் 2           M.N.F. ஜுமாலா              மூன்றாம் இடம்
தரம் 3           M.I. சுஹா                         முதலாம் இடம்
தரம் 3           M.I. நவால்                        இரண்டாம் இடம்
தரம் 4           M.U.F. முஷ்பா                முதலாம் இடம்
தரம் 5           M.N.F. ஆசிகா                  இரண்டாம் இடம்

பேச்சு
தரம் 3           M.I.F. இபாதா                    இரண்டாம் இடம்
தரம் 4           M.F. ஹுமைதா               மூன்றாம் இடம்
தரம் 5           M.F.F. பஸ்ரா                     இரண்டாம் இடம்

சித்திரம்
தரம் 1           M.H. ஹிஜா மரியம்        முதலாம் இடம்

உறுப்பெழுத்து
தரம் 1           K.R. ஸைனப்                     முதலாம் இடம்
தரம் 3           M.A.F. அம்னா                   முதலாம் இடம்
தரம் 5           S.F. சிம்ஹா                       இரண்டாம் இடம்

சொல்வதெழுதல்
தரம் 1           M.M.F. அப்ரா                         முதலாம் இடம்
தரம் 2           A.W.S. சுமையா                     முதலாம் இடம்
தரம் 3           M.A. ஆயிஷா அமானி       முதலாம் இடம்
தரம் 3           M.H. யும்னா                            இரண்டாம் இடம்
தரம் 4           M.M.F. முப்லா                       முதலாம் இடம்
தரம் 5           A.A. சப்ரா                                 முதலாம் இடம்

ஆக்கம் - எழுத்து
தரம் 2           M.R.F. ரைஹானா               இரண்டாம் இடம்
தரம் 3           M.R. ரீமா ஹானி                 முதலாம் இடம்
தரம் 4           M.N. தஃபானி                          முதலாம் இடம்
தரம் 4           M.A. அன்ஸரா                       மூன்றாம் இடம்
தரம் 5           M.I. மாஸினா                         மூன்றாம் இடம்

மனக்கணிதம் - கூட்டல்
தரம் 3           K.F. ஸஹ்ரா                          முதலாம் இடம்
தரம் 4           M.F.F. பஸீஹா                     இரண்டாம் இடம்
தரம் 5           M.A.F. பஹ்ஜத்                      முதலாம் இடம்

மனக்கணிதம் - கழித்தல்
தரம் 3           M.I.F. அகீலா                          முதலாம் இடம்
தரம் 4           M.M.F. அபீபா                         மூன்றாம் இடம்
தரம் 5           B.H.Z. ஹிஷ்மா                     இரண்டாம் இடம்

மனக்கணிதம் - பெருக்கல்
தரம் 5           M.A.F. அஸ்பா                      முதலாம் இடம்

மனக்கணிதம் - வகுத்தல்
தரம் 5           A. இஸ்கா                                இரண்டாம் இடம்

 குறிப்பு: தகவல்களை வழங்கியமைக்காக முஸ்லிம் பாலிகா வித்தியாலய அதிபர் புஹாரி உடயார் அவர்களுக்கு எமது நன்றிகள்.

3 கருத்துகள்:

  1. அண்மையில் நடைபெற்ற ஒரு நாடகப் போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தார்களே. அதையும் நெட்டில் போட்டிருக்கலாம். ஏன் தெரியுமா? இந்த பாடசாலையின் வளமே இவ்வாறான திறமைகள்தான். அவை நாலு பேர் தெரியும் வகையில் பப்ளிஷ் பண்ண வேண்டும். அப்போதுதான் இதன் தனித்துவத்தை ஊரறியும்.

    கட்டடங்கள் கிடைத்துள்ளன. ஆசிரியர்களுக்கும் பஞ்சமில்லை. மாணவிகளும் திறமை காட்டுகிறார்கள்...... பாலிகாவின் காட்டில் மழைதான்.................

    பதிலளிநீக்கு
  2. யார் இந்த முஜாஹித்???

    இரட்டை வேடம் போடும் இவர்கள் ஊரில் இருக்கும்வரை ஊருக்கு நாஷம்தான்.
    ஹாய் புப்லிஷர்,, பெண்க்ள் பாலஷாலையில் நீங்க்கள் காட்டும் அக்கரையே அலாதிதான். நன்மைக்கு முந்துங்க்கள்.

    நாட்டான்.

    பதிலளிநீக்கு
  3. indha sandai eppa mudiyumo? allahthan ariwan.
    thouheedh thareeka,
    ippo albadriya balika.
    ethirkalaththil ennawo??????

    பதிலளிநீக்கு